ஓரப் பார்வை

நக்கீரனைச் சுட்டெரிக்க
சிவனுக்கு
நெற்றிக்கண்
தேவைப்பட்டது
ஆனால்
நீயோ
ஓரப் பார்வையாலே
என்னை எரிக்கின்றாய்!

எழுதியவர் : (11-Jul-15, 4:38 pm)
சேர்த்தது : aralirajesh
பார்வை : 104

மேலே