காதல்

பனி படரும் மாதம்..
மலைச் சாரல் வீடு..
மழை தூறும் வேளை..
குளிரின் போர்வையில் நீயும் நானும்..
என் தலைகோதிட நீ..
உன் விரல் கோர்த்திட நான்..
காதல்..!!
பனி படரும் மாதம்..
மலைச் சாரல் வீடு..
மழை தூறும் வேளை..
குளிரின் போர்வையில் நீயும் நானும்..
என் தலைகோதிட நீ..
உன் விரல் கோர்த்திட நான்..
காதல்..!!