வாழ்க்கை ஓடும் பாதை -முஹம்மத் ஸர்பான்

வலி நிறைந்த வழியில் செல்பவனே!!!கலி கால உலகில்
களி செய்த தேகம் நீயோ..?நியாயமான உழைப்பு மலிவானது
மெலிவான நானும் வாடி வதங்குகிறேன்.எரிகின்ற வயிற்றில்
சுடப்பட்ட காய்ந்த ரொட்டித் துண்டுகள் பசியின் ஏப்பமே!!!!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (11-Jul-15, 7:40 pm)
பார்வை : 160

மேலே