பிரிவு துன்பம்

உன் நினைவுகளும் ஓய்ந்த பாடில்லை
கண் இமைகளும் ஓய்வதாக இல்லை!
நித்திராதேவியும் கூட என்னை வெறுக்க தொடங்கி விட்டாளோ?

எழுதியவர் : குந்தவி (11-Jul-15, 11:15 pm)
Tanglish : pirivu thunbam
பார்வை : 467

மேலே