தாய்மரக்கண்ணீர்

உன்னை...!
கருவறையில்
சுமந்த தாய்க்கு
கல்லறை கட்டுவதைவிட
சில
கன்றுகளை நட்டுவை
அதுவேனும் அழட்டும்
அவள் நினைவில்
மழையாக...!

எழுதியவர் : முருகன் (12-Jul-15, 11:42 am)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 46

மேலே