இருக்கும் இடம்தான் இல்லாதஇடமும்

மாண்டவன் இங்குதான்..
இருக்கிறான் என்று..மாலைஇட்டு..
தீபம் ஏற்றுகிறோம்.. கல்லறையில்.!
ஆண்டவன் இங்குதான்..
இருக்கிறான் என்று..மாலைஇட்டு..
தீபம் ஏற்றுகிறோம்..கருவறையில்..!
ஆனால்..
இருவருமே அங்கு
இருப்பதில்லை.!!!
மாண்டவன் இங்குதான்..
இருக்கிறான் என்று..மாலைஇட்டு..
தீபம் ஏற்றுகிறோம்.. கல்லறையில்.!
ஆண்டவன் இங்குதான்..
இருக்கிறான் என்று..மாலைஇட்டு..
தீபம் ஏற்றுகிறோம்..கருவறையில்..!
ஆனால்..
இருவருமே அங்கு
இருப்பதில்லை.!!!