நட்பு கவிதை

*
தமிழ் இலக்கணத் தேர்வில் தோற்றார்
நட்புக்கு இலக்கணமாக இருந்தவர்
*
எதையும் கொண்டு வராதவர்
கையில் எதையோ கொண்டு செல்கிறார்.
*
அகமுக நட்பது நட்பன்று நெஞ்சத்து
முகநூல் வாட்ஸ்அப் நட்பே நட்பு.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (14-Jul-15, 9:44 am)
பார்வை : 152

சிறந்த கவிதைகள்

மேலே