வலி

என்
கடைசிச் சொட்டு
கண்ணீரை
ஏந்திக்கொள்ள
பாத்திரம்
வைத்திருக்கிறாயா -
உயிரே ?

எழுதியவர் : (14-Jul-15, 9:18 am)
Tanglish : vali
பார்வை : 52

மேலே