நீ
நீ என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியவில்லை
நீ வந்த பிறகு நான் யார் என்று தெரியவில்லை
உன்னால் தானோ என்மனம் என்னிடம் இல்லை
உனக்கோ என்னை தெரிய வழி இல்லை
எனக்கோ உன்னைத் தவிர வேறு உலகமில்லை
நீ என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியவில்லை
நீ வந்த பிறகு நான் யார் என்று தெரியவில்லை
உன்னால் தானோ என்மனம் என்னிடம் இல்லை
உனக்கோ என்னை தெரிய வழி இல்லை
எனக்கோ உன்னைத் தவிர வேறு உலகமில்லை