காதலின் துளிகள் 12

மழை வராத..
ஓர் மாலைப்பொழுதில்..
குடை உனக்கு பாரமென்றால்..
*
*
உன்..
குடைகாக பெய்யும் மழை நான்.!

எழுதியவர் : நிலாகண்ணன் (14-Jul-15, 11:43 am)
பார்வை : 91

மேலே