மதயானை

வள்ளுவன் மூன்றாம் பாலிலே
மதயானை என ஒப்புனொக்கியதெல்லாம்
திரைமறையாமல் தெருவில் வருகைலே
மறையறிந்த சான்றோனும் மறைந்தேதிரிவான்
மனதை அடக்கமுடியாமல் வேங்கைகள் இங்கு
வேட்டையாடிடுமோ யென -பருதியும் பதுங்கிகொள்கிறான்
பாரினில் மலைகளிலே மானம்தனை காத்திடவே!

எழுதியவர் : நல்லசாமி (14-Jul-15, 4:56 pm)
பார்வை : 76

மேலே