மீண்டும்

மழை நின்றது,
இலைகள், காற்று கைகுலுக்கல்-
செயற்கை மழை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Jul-15, 7:23 pm)
பார்வை : 73

மேலே