காதலிகாதிர்கள் காதலை மட்டுமல்ல நட்பையும் ...
காதலிகாதிர்கள்
காதலை மட்டுமல்ல நட்பையும்தான்
காதலால் மரணம் உறுதி
நட்பால் ரணங்கள் உறுதி
புரிதலே நட்பின் முதல் தகுதி
புரிந்தும் புரியாதது போல் நடந்தால்
அதற்கேது விடை இனி
எப்படி போகும் இனி வரும் காலம்
நட்பின்றி முதல் ஆளாய் நானும் ...