இறகுகள்

நட்சத்திரக் குவியல்களும்
நிலாப் பந்துகளும்
இறைந்து கிடந்த
நீல வெளியில்
சிறகு விரிக்கிறது காற்று
கொஞ்சம் சுவாசிக்க...

எழுதியவர் : கார்த்திகா AK (16-Jul-15, 11:34 pm)
Tanglish : irakukal
பார்வை : 274

மேலே