சார்

என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க..... ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?
இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்.

எழுதியவர் : முகநூல் (17-Jul-15, 11:12 am)
சேர்த்தது : கார்த்திக் ராஜா
Tanglish : saar
பார்வை : 212

மேலே