என்னங்க

மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க
கணவன்: ஏன் .. .. ?
மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே

எழுதியவர் : முகநூல் (17-Jul-15, 11:10 am)
Tanglish : yennanga
பார்வை : 247

மேலே