கூலிப்படை

உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!
என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!

எழுதியவர் : முகநூல் (17-Jul-15, 11:14 am)
சேர்த்தது : கார்த்திக் ராஜா
பார்வை : 210

சிறந்த நகைச்சுவைகள்

மேலே