மாஞ்சா நூல்

ஆபரேஷன் முடிஞ்சு தையல் போடுற நேரத்துலதான் அவரு போலி
டாக்டர்னு தெரிஞ்சுது…!
எப்படி?
தையலை, சாதாரண நூல்ல போடவா. இல்லை மாஞ்சா நூல்ல
போடவான்னு கேட்டாரே..?

எழுதியவர் : முகநூல் (17-Jul-15, 11:17 am)
சேர்த்தது : கார்த்திக் ராஜா
பார்வை : 253

சிறந்த நகைச்சுவைகள்

மேலே