சகுணம்

வெளியே புறப்பட்ட

வேணு சாஸ்திரிகள்

வழியில் பூனை

குறுக்கே போனதால்

மனைவியிடம் ஒரு வாய்

நீர் பருக வீட்டிற்க்குச் செல்ல

தலையில் மின் விசிறி விழுந்து

இறந்து போனார்.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (18-Jul-15, 9:53 am)
சேர்த்தது : கோனேஸ்வரன்
பார்வை : 141

மேலே