O MY DEAR BALDIE
O MY DEAR BALDIE !
சிகை இல்லா உன் சித்திரம்
சிநேகிதன் அனுப்பிய
குறுஞ் செய்திப் படத்தில் அம்பலம்
சிகையுடன் நீ செய்த சிறு புன்னகையில் தான்
நம் காதல் ஆரம்பித்தது
இன்று சிகை பொய்யானது ஆனால்
நெஞ்சில் நீ எழுதிய கவிதை நிஜம் தானே !
சிகை இல்லா வளமையான வழுக்கையில்
ஒரு GEN இடைவெளி தெரியத்தான் செய்கிறது
ஆனால் என்ன
கவலற்க என் இனிய காதல
நம் காதல் தொடரும் ....
சிநேகிதி சொல்கிறாள்
முயல் ப்ளட் ட்ரீட் இருக்கிறது என்று
நம்புவோம் !
காதலிலும் வாழ்விலும்
நாமிருவரும் ஒரே ஒடத்தில் தான் !
_---கவின் சாரலன்