மேக சாரல்

மேகமே....!
சூரியன் சந்திரன்
வெள்ளி பூக்கள்
நீல வானம்
எல்லாமும் துரத்திவிட்டு
இப்பொழுது ஏன் அழுகிறாய்
என்னவள் போல...

எழுதியவர் : ஏஞ்சல் (18-Jul-15, 6:34 pm)
சேர்த்தது : ஏஞ்சல்
Tanglish : maega saaral
பார்வை : 142

மேலே