சைவ நெறி - 12323

ஏரியும் பழகுகிறது
எழிலாய் சைவ நியதி
எனவே
இரவில் உறங்குமுன்
அதற்கு
இனிதாய் நிலா பூசி விடுகிறது
இதோ விபூதி......!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (18-Jul-15, 11:57 pm)
பார்வை : 73

மேலே