பகலவன்

செங்கதிர் மேனயுடையான்
தீராத அனலுடையான்
அண்டம் காக்கும் ஒளி உடையான்
வெய்யோன் மறைந்து உதித்தான் .....
பகலவன் .............!
செங்கதிர் மேனயுடையான்
தீராத அனலுடையான்
அண்டம் காக்கும் ஒளி உடையான்
வெய்யோன் மறைந்து உதித்தான் .....
பகலவன் .............!