மண்புழு

எனக்கு சேற்றை கொடு;
உனக்கு
சோற்றை தருகிறேன்;
மண்புழு!
*********

எழுதியவர் : sugumarsurya (19-Jul-15, 4:08 pm)
சேர்த்தது : சுகுமார் சூர்யா
Tanglish : manpulu
பார்வை : 389

மேலே