மின்னல்

விரித்து வைத்த வான காகிதத்தில்

நொடி பொழுதில் யாரோ வரைந்து அழித்த ஓவியம்...

மின்னல்...

மஞ்சள் நிலா 🌙

எழுதியவர் : நாகராஜன் நாகா ஸ்ரீ (19-Jul-15, 3:02 pm)
Tanglish : minnal
பார்வை : 319

மேலே