ஹைக்கூ

பூஞ்செடிங்களுக்கு
தண்ணீர் ஊற்றுகிறாள்
ஒருத்தி ....
பூட்ஸ்காலால்
புற்களை
மிதித்துக்கொண்டு....

எழுதியவர் : மணிமாறன் (19-Jul-15, 11:57 pm)
பார்வை : 136

மேலே