விடை தேடி

கண்ணீரா வியர்வையா, யாருடையது,
விடை கிடைக்கவில்லை-
உவர்க்கடல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Jul-15, 7:02 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 74

மேலே