அன்னையின் இதயம் மட்டுமே

ஆயிரம் முறை தவறு செய்தாலும்
பாவமன்னிப்பு தரும் ஒரே கோயில்
அன்னையின் இதயம் மட்டுமே!

எழுதியவர் : Narmatha (20-Jul-15, 3:59 pm)
பார்வை : 299

மேலே