நாம் கொண்ட காதல் அல்ல

மாற்றம் ஒன்றே மாறாத இவ்வுலகில்
மாறித்தான் போகுமடா ஒரு நாள்
நீ கொண்ட தோற்றமும்
நான் கொண்ட பருவமும்
நாம் கொண்ட காதல் அல்ல!

எழுதியவர் : Narmatha (21-Jul-15, 10:51 am)
சேர்த்தது : Narmatha
பார்வை : 90

மேலே