சும்மா

காலையில் அழகாய்
பூத்த பூ ஒன்று
சாலையில் மாட்டி
கால்களால் உதைவாங்கியது ....

பூவின் விதியோ ???

எழுதியவர் : சேர்த்தவரே . (21-Jul-15, 11:01 am)
Tanglish : summa
பார்வை : 52

மேலே