மூன்று வரிக்கதைகள்
"எனக்கு பசிக்குது,அம்மா எங்க" என்று கேட்டு அழுத குழந்தையை அனைவரும் பரிதாபமாக பார்க்க, பலகாரம் கீழே விழுந்தது தாயின் புகைப்படத்திற்கு வைக்கப்பட்டிருந்த படையலில் இருந்து.