இங்கே பேய்கள் விற்கப்படும்
'இங்கே பேய்கள் விற்கப்படும்..கூடவே பொய்களும் விற்கப்படும்'.
'கற்போம் தமிழில்!
கற்பிப்போம் தமிழில்!!'
'என்னை வாசி யோகம் வரும்!
நான் கழுதை இல்லை, கவிதை!!'
நெல்லிக்காய் சாப்பிடுங்கள்!
ஆயுளை கூட்டுங்கள்!!
மனக்குறை போக்கிடவே
மரமொன்று வளர்ப்போம்!
புகையிலை வாங்கினால்,
நோய்கள் இலவசம்!
மழலைகளே!
என்றும் மறவாதீர்.
நாங்கள் தான் தமிழில் உயிரெழுத்துகள் "அ,ஆ,இ,ஈ......".
அ' முதல் ஆய்தயெழுத்து வரை நான்!
அழகில் தொடங்கி ஆயுள் வரை நான்!!
அன்பில் தொடங்கி ஆயுதம் தொலைத்த என்னை,
'ஆங்கிலம்' மறைத்திடுமா?
-அன்புடன் தமிழ்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
