மௌனம்

மௌனம்
அவள் உச்சரிக்கும்
மிக கனமான
மொழி ...

எழுதியவர் : மணிமாறன் (22-Jul-15, 7:39 am)
Tanglish : mounam
பார்வை : 61

மேலே