ஏகபாத அந்தாதி-3

எட்டுமந் தரனே ஏகனம் பலத்திலே
எட்டுமந் தரனே ஏகனம் பலத்திலே
எட்டுமந் தரனே ஏகனம் பலத்திலே
எட்டுமந் தரனே ஏகனம் பலத்திலே

எட்டும் அந்தரனே(வானவனே) ஏகன் அம்பலத்திலே

எட்டும் அந்த அரனே(அந்த சிவனே) ஏகன் அம்பலத்திலே

எட்டு மன்+தரனே(சிறந்த தரத்தனே) ஏகனம் பலத்திலே

எட்டு மந்தரனே= லிங்காஷ்டகம், விஸ்வ நாத அஷ்டகம் முதலிய மந்திரங்களால் பூசிக்கப் படுபவனே

ஏகன் நம்பலத்திலே( நமக்கு பலமாய் இருப்பவனே)

எழுதியவர் : சு.ஐயப்பன் (22-Jul-15, 10:47 am)
பார்வை : 122

மேலே