மௌன ராகம்

நீ மீட்டும்
மௌன ராகத்தில்
நிரம்பி வழிகின்றன
என் கவிதைக் கலசங்கள்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (22-Jul-15, 11:04 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : mouna raagam
பார்வை : 104

மேலே