என் இதயம் பட்டினியால்
பசிக்கும் போது ஏதோ....
கிடைப்பெதேல்லாம் ....
வயிற்றுக்குள் போட்டு .....
தணிக்கமுடியும் உயிரே ....!!!
காதல் இதயத்தில் ....
பூக்கிறது உன்னைத்தவிர ...
அதற்குள் யாரையும் ...
திணிக்கமுடியாது .....
உன் பதில் கிடைக்கும்வரை ....
என் இதயம் பட்டினியால் ...
வாடும் மறந்துடாதே ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை