மழை

யாரடித்து
வலித்ததோ
மேகத்தின்
கன்னம்.....
கதறி அழுகிறது
பார்
இன்று மழைத்துளிகளாய்.....

எழுதியவர் : மணிமாறன் (23-Jul-15, 3:28 pm)
சேர்த்தது : மணிமாறன்இ
Tanglish : mazhai
பார்வை : 159

மேலே