நிலா

அக்னி கோளம்
ஓய்வெடுக்கும் நேரத்தில்

ஆறுதலாய் தோன்றிய
மணிமுத்து
நிலா .........

எழுதியவர் : சரவணன் (23-Jul-15, 7:33 pm)
Tanglish : nila
பார்வை : 90

மேலே