என் காதல்

என் அன்பே ! என்னுள் விளைந்த
காதல் விதையை அறுவடை செய்ய
உன் மனம் இல்லாமல் போராடும்
உன் காதலனடி நான்.
உன் இதயம் தந்து
நம் ஜிவனை
ஏழு ஜென்மம் வாழ வைப்பயாக ..

எழுதியவர் : மகாலட்சுமி ஸ்ரீமதி (24-Jul-15, 4:29 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 120

மேலே