காத்திருப்பு

கனவுகளை சுமந்துக்கொண்டு
காத்திருக்கிறேன்!
நனவாகும் பொழுதில்
நீ இருப்பாய் என நம்புகிறேன்!
உன் நினைவுகள் தரும் சுகத்தினால்
உயிரோடு இருகிறேன்!

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி (24-Jul-15, 4:51 pm)
Tanglish : kaathiruppu
பார்வை : 195

மேலே