அவள் மானா மீனா

நீல மலை ஓரம் ஒரு மானைக் கண்டேன்
நீல விழியாழில் ஒரு மான் விழியைக் கண்டேன்
அருவியில் மீனின் ஓட்டம்
விழியில் மீனின் தீண்டல்
துளி வருவது மானா? மீனா ?

எழுதியவர் : கார்த்திக் ராஜா (24-Jul-15, 9:58 pm)
பார்வை : 144

மேலே