ஆகாய பூ

ஆலற்ற தோட்டதில் நான் அற்ற நேரத்தில்
இரவு நேர பொழுதிலே வாசமுடைய பூக்களும்
பூத்ததம்மா .............
பூக்களிலே எந்த பூ நல்ல பூ என்று
பார்க்கையிலே வாசமற்ற பூ - ஒன்று
என்னை தொட்டதம்மா ..........
தீண்டி சென்ற பூ எந்த பூ என்று
சற்றே நெருங்கி பார்க்கையிலே - அது
பூக்களுக்கு இடையில் இருந்த நீரில்
ஆகாயத்தில் பூத்த வெள்ளை நிற
பூவின் பிரதிப்பளிப்பு என்று
தெரிந்ததம்மா ............

எழுதியவர் : ர.கீர்த்தனா (25-Jul-15, 8:35 am)
Tanglish : aakaaya poo
பார்வை : 150

மேலே