நினைவு

என் கண்ணுக்குள் பாடம் படித்த காலங்கள் மாறி,
உன் நெஞ்சினை படிக்கும் நேரத்தை தந்த என் அன்பே,
உன் நினைவுடன் எழுதும் கவிதைகள் பல,
அனால் உன்னை வருணிக்கும் வார்த்தைகளோ சில.
என் கண்களை மூடினாலும் உன் நினைவுகள் பல,
களைந்து போனேன் உன்னை நினைத்து,
ஆனா நகழ்ந்து போகவில்ல உன் நினைவுடன்.
- ஜெயப்ரகாஷ் கே வி

எழுதியவர் : ஜெயப்ரகாஷ் கே வி (25-Jul-15, 9:22 am)
Tanglish : ninaivu
பார்வை : 143

மேலே