முள்

பூவிடம்
மயங்கி
கைகளை
நீட்டினேன்........
என்
ரத்தம் கேட்டது
"முள்".

எழுதியவர் : மணிமாறன் (25-Jul-15, 8:31 pm)
சேர்த்தது : மணிமாறன்இ
Tanglish : mul
பார்வை : 100

மேலே