நஷ்டம்

வேதியியல்
ஆய்வகங்களில் மட்டும்
என்னைப் பார்க்காதே;
நான், அதிகமாய்
நஷ்டப்பட வேண்டியிருக்கும்!!

எழுதியவர் : sugumarsurya (26-Jul-15, 9:43 am)
சேர்த்தது : சுகுமார் சூர்யா
பார்வை : 55

மேலே