வாங்கிட்டீங்களா

பிச்சைக்காரன் 1 : போன வாரம் bank ல இருந்து எனக்கு phone பண்ணிருந்தாங்க

பிச்சைக்காரன் 2 : உனக்கா !!!!

பிச்சைக்காரன் 1 : ஆமாம்ப்பா ...

பிச்சைக்காரன் 2 :என்ன கேட்டாங்க

பிச்சைக்காரன் 1: போனமாசம் நல்ல வருமானம் அதை bank ல போட்டேன் உடனே போன வாரம் bank ல இருந்து phone பண்ணி sir கிரெடிட் கார்டு உங்களுக்கு கொடுக்குறோம் வாங்கிக்கிரிங்களான்னு கேட்டாங்க..

பிச்சைக்காரன் 2 : ஓ நல்லது தானே வாங்கிக்க வேண்டியது தானே...

பிச்சைக்காரன் 1: கிரெடிட் கார்டு வாங்கி வாங்கி தான் கடைசில பிச்சையே எடுக்க வந்தே இப்போ பிச்சைஎடுத்து திரும்பவும் கிரெடிட் கார்டு வாங்கினா அடுத்தது நான் என்னவா ஆகுறது ..
பிச்சைக்காரன் 2: அப்புறம் என்னதான் சொன்ன ..

பிச்சைக்காரன் 1: பிச்சையா போட்டா காச போடுங்க கார்டு எல்லாம் போடாதிங்க அப்புறம் அதை கையில வச்சிக்கறதுக்கு தனியா என்னால பிச்சைஎடுக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்..


பிச்சைக்காரன் 2: நல்லது ....

எழுதியவர் : சாமுவேல் (26-Jul-15, 2:03 pm)
சேர்த்தது : சாமுவேல்
பார்வை : 169

சிறந்த நகைச்சுவைகள்

மேலே