பிஸ்கெட் வாசனை வருது
கணவர் : என்ன இது சாம்பார்ல பிஸ்கெட் வாசனை வருது
மனைவி : உப்பு தீர்ந்து போச்சு. .. அதனால சால்ட் பிஸ்கட் ரெண்டு போட்டேன்
கணவர் : ??????