இவ்வளவு உறுதியா சொல்ற
தென்னரசு சீதாராமன்:- அந்த பொண்ணு பெரிய "பல் டாக்டர்" போல! ஏதும் வம்பு, தும்பு வெச்சுக்காதே...!
முரளி மோகன்:- எதை வெச்சு இவ்வளவு உறுதியா சொல்ற..?
தென்னரசு:- பக்கத்து தெரு டாக்டர்கிட்ட 500 ரூபா பீஸ் ரெடி பண்ணி, அடுத்த வாரம் அப்பாயின்ட்மென்ட் எடுத்து வெச்சிருந்த என் கடைவாய் பல்லை ஒரே அடியிலேயே எடுத்து கொடுத்திட்டான்னா பார்த்துக்கயேன்...!
முரளி:-?😷?😷?😷?😷?😷?😷?😷?😷?