அக்னிப்பறவை ஆகாயம் சென்றது

இந்த நூற்றாண்டில்
அதிக
கனவுகளைச் சுமந்த
அக்னிப்பறவை ....
ஒன்று
தன் பயணத்தை
முடித்து
ஆகாயம் சென்றது..

எழுதியவர் : மணிமாறன் (27-Jul-15, 11:08 pm)
பார்வை : 168

மேலே