Bhavithra Garments

Bhavithra Garments

புதுசா துணிக்கடை தொறந்தீங்களே அந்தக் கடைக்கு என்ன பேரு வச்சிருக்கீங்க?

எங்க பொண்ணு பேரத்தான். பவித்ரா கார்மெண்ட்ஸ் தான் எங்க துணிக்கடை பேரு.

சரி Pavithra-வா? Bhavithra-வா

Bhavithra தான்.

சரி அதுக்கு என்ன அர்த்தம்?

அதெல்லாம் யாருக்குத் தெரியுமுங்கோ

அதுகூடத் தெரியமா பேரு வச்சிருக்கீங்க. அந்தப் பேர தவறா வேற உச்சரிக்கீறீங்க. Pavithra பவித்ரா-ன்னா ‘புனிதமான’ ‘தூய்மையான’ ‘குற்றமற்ற’ –ன்னு பல அர்த்தங்கள் இருக்குதுங்க. குருட்டுத்தனமாப் பிள்ளைங்களுக்குப் பேரு வைக்கக்கூடாதுங்க. அர்த்தம் தெரியாத பேரையும் உச்சரிக்க முடியாத பேரையும் வச்சு தவறான உச்சரிப்போட ஏன் இரண்டு மொழிகளைக் கேவலப்படுத்தறீங்க. ஏன், தமிழ்லெ நல்ல பேருங்களுக்குப் பஞ்சமா?




மேலே உள்ள தலைப்பு என் கண்ணில்பட்ட ஒரு துணிக்கடையின் பெயர்
நன்றி: கூகுல்
The different meanings of the name Pavitra are:
• Sanskrit meaning: Pure, sacred; saffron
• Indian meaning: Pure, sacred; saffron

எழுதியவர் : மலர் (28-Jul-15, 2:44 pm)
பார்வை : 157

மேலே